இலங்கையில் உள்ள பல முன்னணி வர்த்தக வங்கிகள் இன்று (18) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 340 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.
பிரித்தானிய பவுண்ஸின் விற்பனை விலை 445 ரூபாவாக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1