விபரீத சத்திரசிகிச்சைகளின் மூலம் வேற்றுகிரக வாசிகளின் தோற்றத்தை பெற்ற இளைஞன்!

Date:

ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிராபத்தான பிளாஸஸ்ரிக் சத்திர சிகிச்சையின் மூலம் விசித்திரமான உடல் தோற்றத்தை பெற்றுள்ளார்.

வேற்று கிரகவாசிகளை போன்ற தோற்றத்தை பெற வேண்டுமென்பதற்காக இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

25 வயதான கிரில் தெரேஷின் என்ற இளைஞன், “சூப்பர்மேன்” தசைகளைப் பெற அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது, ​​​​அவர் இறந்துவிடுவார் என்று வைத்தியர்கள் எச்சரித்தனர்.

என்றாலும், அவர் விடாப்பிடியாக சத்திர சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

“நான் ஒரு அன்னிய முகத்தை உருவாக்க விரும்புகிறேன். நான் ஒரு இளைஞனாக வேற்று கிரகவாசிகளின் படங்களை பார்த்ததிலிருந்து வேற்றுகிரகவாசிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவை இருப்பதாகவும், அவை முழு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த இனம் என்றும் எனக்குத் தெரியும். நான் அவர்களிடம் செல்வது போல் உணர்கிறேன்.” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்