சு.கவின் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சரானார்!

Date:

சஷீந்திர ராஜபக்‌ஷவின் இராஜினாமாவினால் வெற்றிடமான இராஜாங்க அமைச்சு பதவியை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சாந்தபண்டார பொறுப்பேற்றுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி அண்மையில் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டிருந்த நிலையில், அதிலிருந்த ஒரு எம்.பி அமைச்சு பதவியை ஏற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்