இலங்கை இலங்கையில் நேற்று ரூ.119 பில்லியன் அச்சிடப்பட்டது! By: Pagetamil Date: April 7, 2022 இலங்கை மத்திய வங்கி புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் ரூ. 432.76 பில்லியன் சேர்க்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமத்திய வங்கி ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர் நியமனம்!Next articleகோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம் More like thisRelated பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப் divya divya - November 1, 2026 கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்... யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி divya divya - November 1, 2026 யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர்... யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் divya divya - November 1, 2026 யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்... பரபரப்பான செய்திகள் பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு– கணவனை கொலை செய்துவிட்டு நாடகம்: மனைவியும், இரு காதலர்களும் கைது!