27.6 C
Jaffna
August 19, 2022
இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை தெரிவு செய்துள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Related posts

அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக யாழ் மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள்: முன்னாள் எம்.பி சரா சாட்டை!

Pagetamil

அமைச்சர் டலஸ் தனிமைப்படுத்தலில்!

Pagetamil

இலங்கையின் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!