தென்கிழக்கு பல்கலைகழக முன்றலில் போராட்டம்!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

அவசரகால நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவு என்பனவற்றையும் பொருட்படுத்தாது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்