தென்கிழக்கு பல்கலைகழக முன்றலில் போராட்டம்!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

அவசரகால நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவு என்பனவற்றையும் பொருட்படுத்தாது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்