ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம் ஒன்று மொரட்டுவையில் இன்று நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு பொருபன சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி மொரட்டுவ மோதர சந்தியை சென்றடையும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் செல்வார்கள்.




