அமைச்சரவையின் தற்போதைய அமைப்பு குறித்த அறிக்கையை மே 4ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவையின் தற்போதைய அமைப்பை சவாலுக்கு உட்படுத்தி பொறியியலாளர் ரேணுகா பெரேரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1