30.9 C
Jaffna
April 20, 2024
குற்றம்

கிளிநொச்சியில் சிக்கும் கசிப்புக் கோட்டைகள்

ஒரு மாத காலப்பகுதியில் 10,000 லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கட்டைக்காடு குளப்பகுதியில் இவ்வாறு அழிக்ககப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 20 பரல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாகவும், ஒரு மாத காலப் பகுதிக்குள் குறித்த பகுதியில் ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதுடன், 100 பரல்கள், வடிப்பதற்கு பயன் படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

43 வயது மனைவி கொலை: 25 வயது கணவன் சந்தேகத்தில் கைது!

Pagetamil

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 56 வயது ஆசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாமியை கொன்று கொள்ளையடித்த மருமகன் கைது!

Pagetamil

Leave a Comment