ஹைலண்ட் பால் மாவை தாரளமாக விநியோக்க ஏற்பாடு!

Date:

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து அனைத்து மாகாணங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி ஹைலண்ட் பால் மாவை உற்பத்தி செய்து விநியோகிக்கப் போவதாக மில்கோ அறிவித்துள்ளது.

சந்தையில் தற்போது பால் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பால் மாவை மீள உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மில்கோவின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

கால்நடைத்துறை  இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தலைமையில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்