கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது!

Date:

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களில் ஒன்றான செரண்டிப் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ மாவின் விலை 121 ரூபாவாக இருந்ததுடன், இந்த அதிகரிப்புடன் ஒரு கிலோ மாவின் சில்லறை விலை 156 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் மற்றுமொரு பெரிய நிறுவனமான பிரிமா இன்னும் விலை அதிகரிப்பை அறிவிக்கவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்