தினேஷ் குணவர்த்தனவின் அதிருப்தியால் முடிவை மாற்றிய கோட்டா!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த வியாழக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தனவை நீக்கி, வீரவன்சவின் கீழ் உள்ள கைத்தொழில் அமைச்சை அவரிடம் வழங்க ஜனாதிபதி  தீர்மானம் எடுத்திருந்தார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அவர், அமைச்சுப் பதவியை ஏற்காமலேயே தாம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக அரசாங்கத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த எதிர்ப்பு காரணமாக, கடைசி நேரத்தில் கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.

தினேஸ் குணவர்தனவின் அமைச்சில் மாற்றம் செய்யப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்