நேற்று 22 உயிரிழப்புக்கள்!

Date:

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 22 நோயாளிகள் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (1) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,244 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 19 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட இருவர் மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஒருவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்