உக்ரைனிலுள்ள இலங்கையர்களிற்கான அறிவித்தல்!

Date:

உக்ரைனில் அதிகரித்து வரும் அபாய நிலைமையையடுத்து, அங்கு தங்கியுள்ள  இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக ஒருங்கிணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, உக்ரைன் விவகாரங்களையும் கையாளும் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மொபைல்: +90 534 456 94 98

லாண்ட் லைன்: +90 312 427 10 32

மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்