31,600 மெட்ரிக்தொன் நெல் கொள்வனவு

Date:

இந்த அறுவடைப் பருவத்தில் இதுவரை 31,600 மெட்ரிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் நாட்டு நெல் ரூ.90க்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் ரூ.92க்கும், கீரி சம்பா ரூ.95க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக டி அல்விஸ் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல் கொண்டு வரப்பட்டால் ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபா மேலதிகமாக வழங்கப்படும் என நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.

அதன்படி ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.92க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.94க்கும், கீரி சம்பா ரூ.97க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்