ரஜினிகாந்த் தூக்கி வைத்துள்ள இந்த பிரபலம் யார்?

Date:

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனுராதா ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகியாவார். இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது சிறுவயதில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்