ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரேனை தாக்கும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

Date:

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரேனைத் தாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் நடந்து கொண்டிருக்கும்போதுகூட அந்தத் தாக்குதல் நடக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவோடு Quad எனும் நான்குத் தரப்புப் பங்காளித்துவத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்தபோது அவர் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்கு முன்பே உக்ரேனைத் தாக்க ரஷ்ய திட்டமிடுவது குறித்த உளவுத் தகவல் கிடைத்திருப்பதாகத் பிளிங்கன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்