சுதந்திரதின இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் படம் (PHOTO)

Date:

அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் வீரர்களை ஏற்றிச் செல்லும் இராணுவக் காட்சிக் காரில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமைதொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்திலன்று இலங்கை இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் சாகசப்படங்கள் அடங்கிய வாகனப்பவனியும் இடம்பெற்றது.

இதில், விடுதலைப் புலிகளின் போராளிகளின் புகைப்படம் ஒன்றும், இராணுவத்தினரின் புகைப்படமென தவறாக இடம்பெற்றிருந்தது.

இந்த விடயம் சர்ச்சையானதைடுத்து, இந்த தவறு எவ்வாறு நேர்ந்தது என்பது ஆராயப்பட்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்