தென்கொரியா சபாநாயகர் இலங்கை விஜயம்!

Date:

தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்-செங் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளார்.

18 பேர் கொண்ட குழு நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இக்குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றார்.

சபாநாயகர் பியோங்-செங் தலைமையிலான தென்கொரிய தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல மூத்த அரசாங்க தலைவர்களை சந்திக்க உள்ளனர்.

அவர்கள் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்