கண்டியில் விபச்சார விடுதி சிக்கியது!

Date:

கண்டி நகரில் நீண்டகாலமாக இயங்கி வந்த சொகுசு விபச்சார விடுதியின் முகாமையாளருடன் 28 மற்றும் 27 வயதுடைய இரண்டு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட இந்த விபச்சார விடுதி, மசாஜ் நிலையமாக இயங்கி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

எந்தவொரு சட்டப்பூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி நடத்தப்படும் இந்த சொகுசு விபச்சார விடுதியின் பெண்கள் அதிக விலைக்கு கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்