யாழில் இன்று ஆலய பூசகரான இளைஞர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
யாழ், அரியாலை பகுதியில் இன்று மாலை இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.
வீதியோரம் நண்பர்களுடன் நின்ற 22 வயது பூசகர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் தலையில் காயமடைந்த பூசகர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1