24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
சினிமா

காஜல் கர்ப்பம்!

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெந்துள்ளார். இந்த தகவலை அவரது கணவர் கௌதம் கிட்ரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் 30, 2020 அன்று தொழிலதிபரான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைச்லு, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது காஜல் அகர்வால், கிட்ச்லு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment