பொலிஸ் வேடத்தில் சீமான்!

Date:

திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்த சீமான், பின்னாளில் அரசியலில் களமிறங்கி தனக்கென தனியொரு இயக்கத்தை உருவாக்கி, இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராகியுள்ளார்.

அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை சீமான் தவிர்த்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக தெரியவருகிறது.

இந்த படத்தில் காவல் அதிகாரி உடையில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்