யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் சடலமொன்று மீட்கப்பட்டது.
மத்திய பேருந்து நிலையத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்றவரே இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
அவரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1