இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
அவர் இராஜினாமா செய்ததற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டியதை தொடர்ந்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1