நேற்று 22 வெடிப்புக்கள்!

Date:

இன்று (18) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் எரிவாயு தொடர்பான 22 விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1ம் திகதி முதல் 47 நாட்களில் 792 எரிவாயு விபத்து சம்பவங்கள் பொலிசில் முறையிடப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும், 90 சதவீத சம்பவங்கள் எரிவாயு அடுப்புகள் வெடிப்பினால் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்