தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (12) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்கள்.
இரா.சம்பந்தன் தலைமையிலான இந்த கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் சுரேன், புளொட் சார்பில் ஆர்.இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.





