4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மீளப்பெறப்படும்!

Date:

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளில் வழங்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எழுத்துமூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி, நீல நிற முத்திரையுடன் கூடிய பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்