நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் நீடித்த மின்வெட்டு, சரி செய்யப்பட்டுள்ளது.
பல மின் துணை மின் நிலையங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டதை அடுத்து 90 வீதமான மின் விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று பகல் 11.45 மணியளவில் நாடு முழுவதும் மின்துண்டிப்பு ஏற்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1