இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்த சட்டபப்படி வேலை செய்யும் போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாகவும், பணிப்புறக்கணிப்பை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1