யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிரான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் நவம்பர் 29 முதல் விசாரிக்கவுள்ளது.
New Fortress-யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரிக்க 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பலரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி மற்றும் இலங்கை அரசு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1