அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்று 8 மணித்தியால விசாரணை!

Date:

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார்.

அருட்தந்தை சிறில் காமினி இன்று (16) காலை 9.45 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்து, மாலை 6.30 மணியளவில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் வெளியேறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்