சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
கலால் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1