யாழ் மாவட்ட பாடசாலைகளிற்கு இன்று விடுமுறை!

Date:

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (09) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லி மீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்