நேற்று 18 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 18 கொரோனா வைரஸ் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மரணங்களின் எண்ணிக்கை 13,543 ஆக உயர்ந்துள்ளது.

18 மரணங்களும் நேற்று ஒக்டோபர் 19 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. 11 ஆண்களும் ஏழு பெண்களும் மரணித்துள்ளனர்.

9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

2 ஆண்கள் மற்றும் ஒரு பெண், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்