21, 22ஆம் திகதிகளை தவிர்த்து, 25ஆம் திகதி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்படி இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை அச்சமின்றி போராட்டத்தில் ஈடுபடும்படி ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுத்தள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும், வடமாகாண இணைப்பாளரும் ஆகிய தீபன் திலீசன் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1