100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று வருகிறது!

Date:

100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இந்தியாவிலிருந்து  நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.

இந்த திரவ உரம், நெல் மற்றும் இதர பயிர்ச் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

3.1 மில்லியன் லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்ய நேற்று முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டது.

அதன்படி, முதல் கட்டத்தின் கீழ், 100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு வந்து சேரும்.

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இறக்குமதிக்கு சுமார் ரூ .2.9 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்