நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

இலங்கையில் நேற்று 570 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 532,218 ஆக அதிகரிக்கிறது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  569 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாட்டுக்கு வந்த ஒரு நபருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 354 தனிநபர்கள் கோவிட் -19 இலிருந்து குணமடைந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,975 ஆக உயர்ந்தது.

25,736 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று COVID-19 தொற்று காரணமாக 23  மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 13,507 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்