சினிமாவில் கதாநாயகியாக நுழையும் கண்மணி சீரியல் நடிகை

Date:

சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் ஜோடியாக நடித்தவர் லீசா எக்லைர்ஸ். இதில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர்.

நடிப்பதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பலே வெள்ளையத்தேவா, மடை திறந்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் கண்மணி தொடரே அவரை பிரபலமாக்கியது. சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படம் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவது அவரது வழக்கம்.

இதன் மூலம் தனது ரசிகர் கூட்டத்தை அதிகப்படுத்தினார். தற்போது இவர் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அப்படத்திற்கு ரெட் என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் லீசாவுக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்