30.7 C
Jaffna
March 29, 2024
சினிமா

மேலாடையின்றி வந்த பாலாடை!

முன்னணி நடிகை இஷா குப்தா, டாப்லெஸ் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழில் ’யார் இவன்’ என்ற திரைப்படத்திலும், ஒரு சில தெலுங்கு மற்றும் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இஷா குப்தா. இவரது இன்ஸ்டாகிராமில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க இஷா அடிக்கடி கவர்ச்சிப் படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை இட்டு வருகிறார்கள். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு, மேலாடையின்றி வந்த பாலாடை என கமெண்டடித்து உருகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

Leave a Comment