கனடா தூதர்- சிறிதரன் எம்.பி சந்திப்பு!

Date:

கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட பலருடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

இன்றைய தினம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன் அவர் சமகால அரசியல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்