81 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து மொத்தம் 80,790 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,235 வாகனங்களில் பயணம் செய்த 2,231 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்