யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை 3.30 மணியளவில் பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.
பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.
இதனொரு கட்டமாகவே யாழ் மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு அமைந்திருந்தது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1