கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த தினத்தில் மத்திரம் வரி சலுகையில் பொருள் கொள்வனவு செய்யலாம்!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, பயணிகள் தரையிறங்கிய அன்றைய தினமே அனுமதி வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் பயணிகள் நுழைவதற்கு முன், விமான நிலைய மருத்துவ அலுவலகம் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களின் அட்டையில் சிவப்பு முத்திரை இடப்படும். இந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களே, வரி இல்லாத சலுகையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் நுழையலாம்.

விமான நிலையத்தில் தரையிறங்கிய அன்றைய நாளை தவிர, அடுத்தடுத்த நாட்களில் வரி இல்லாத சலுகையில் பொருட்களை வாங்கும் இடங்களிற்கு  செல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்