Pagetamil
இலங்கை

நேற்று 40 கொரோனா மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

இலங்கையில் இதுவரை பதிவான COVID-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 13,059 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

22 ஆண்களும் 18 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 14 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 8 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

பெண்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 3 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment