முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!

Date:

10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவரை  முருங்கன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு பாரவூர்தியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிட்டபோது போதைப்பொருள் சிக்கியது.

பாரவூர்தியை பொலிசார் வழிமறித்த போது, அது நிற்காமல் தப்பிச் சென்றது. எனினும், அதனை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

வவுனியாவை சேர்ந்த்த 30 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் கைதாகினர்.

அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்