சிம்புவின் மாநாடு ட்ரெய்லர் வெளியானது!

Date:

சிலம்பரசன் நடித்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக தோல்வி படங்களையும், நீண்ட இடைவெளியையும் கொடுத்த சிலம்பரசன் புதிதாக நடித்துள்ள படம் மாநாடு.  அதனால், மாநாடு திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார்.

இன்று மாநாடு ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்