தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில், 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்தே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் குவிந்த மக்களை ஒழுங்குபடுத்தும் கடமையில் பொலிசார் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1