நேற்று 1,321 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் நேற்று 1,321 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 507,330 ஆக உயர்ந்தது.

நேற்று, 1,047 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 60,906 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்